மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது. எந்த திக்கு கிடைக்கும் விளக்கின்
25Apr
அர்ச்சனை பூக்கள் deity god flowers
1. அல்லிப்பூ – செல்வம் பெருகும். 2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்4. மல்லிகை – குடும்ப அமைதி.5. செம்பருத்தி -ஆன்ம பலம் உண்டாகும். 6. காசாம் பூ – நன்மைகள் பெருகும்.7. அரளிப்பூ – கடன்கள்
விரிச்சி பூ
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர். முருகக்…
இந்திய கலாச்சாரத்தில் சாமந்தி பூக்களின் முக்கியத்துவம்
சாமந்தி பூக்கள் இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. சாமந்தி பூக்கள் குறிப்பிடத்தக்க சில முக்கிய அம்சங்கள் இங்கே: ஒட்டுமொத்தமாக, சாமந்தி பூக்கள் இந்திய கலாச்சாரத்தில் பன்முகப் பாத்திரத்தை வகிக்கின்றன, ஆன்மீகம், செழிப்பு, தூய்மை மற்றும் பக்தி
பங்குனி உத்திரம் 2025 பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்
பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும் பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி, புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து அதன் பலன்களையும், தெய்வீக அரளையும்