Orders and Delivery

Chennai Pookkadai » Orders and Delivery

Orders and Delivery

  • விநியோகம் பைக் டெலிவரி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும். விநியோக கட்டணம் உங்களிடத்தில் இருந்து பைக் டெலிவரி நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்
  • ஆர்டர்களை ஒரு நாள் முன்னதாகவும் மாலை 6 மணிக்கு முன்பாகவும் ஆர்டர் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
  • உங்கள் ஆர்டர்கள் நீங்கள் செய்த தேதிக்கு மறுநாள் அல்லது உங்களுக்கு தேவைப்படும் தேதிகளில் டெலிவரி செயப்படும்
  • டெலிவரி நாள்தோரும் காலை 9 மணி முதல் தொடங்கும்
  • உங்கள் ஆர்டரைச் செய்வதற்கு முன் போர்ட்டர் அல்லது டன்சோ ஆப்ஸில் டெலிவரி கட்டணத்தைச் சரிபார்க்கவும்
  • Delivery will be done through bike delivery companies. The delivery fee will be collected from you by the bike delivery companies
  • We ask that orders be placed one day in advance and before 6pm
  • Your orders will be delivered the day after you place them or on the dates you require
  • Delivery starts daily from 9 am on wards
  • Check the delivery charges on the Porter or Dunzo app before you place your order

Bike Delivery

  • விநியோகம் பைக் டெலிவரி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும். விநியோக கட்டணம் உங்களிடத்தில் இருந்து பைக் டெலிவரி நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்
    Delivery will be done through bike delivery companies. The delivery fee will be collected from you by the bike delivery companies

Porter Bike Parcel Delivery

  • கட்டணம் ₹ 35முதல். அடிப்படைக் கட்டணத்தில் 1.0 கிமீ மற்றும் 25 நிமிடங்கள் காத்திருக்கும் நேரம் அடங்கும். உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் விலை மாறுபடலாம்.
  • Fares starting from ₹ 35 Base fare includes 1.0 km and 25 minutes of waiting time. Pricing may vary based on your locality.

Please check the Delivery Charge

  • Porter or Dunzo ஆஃப்க்கு சென்று பிக்கப் முகவரியில் chennai pookkadai என்று எழுதவும் டெலிவரி முகவரியில் உங்கள் முகவரியை எழுதி two wheelerரை தேர்ந்தெடுத்தல் டெலிவரி கட்டணம் எவ்வளவு  என்று தெரிந்து விடும் 
  • Go to Porter or Dunzo Off and type chennai pookkadai in the pickup address. Write your address in the delivery address and select two wheeler to know the delivery fee.

Porter – Online Delivery App Download

Dunzo – Online Delivery App Download

    டெலிவரிக்கு For Delivery

    •  டெலிவரிக்கு Porter, Dunzo, WeFast போன்ற டெலிவரி நிறுவனங்களை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். வெளியாட்களை அனுப்புவதில்லை 
    • We only use delivery companies like Porter, Dunzo, WeFast for delivery.  No outsiders are sent

     
     
    Scroll To Top
    • Menu
    • Categories
    Close

    Shopping Cart

    Close

    Shopping cart is empty!

    Continue Shopping