சங்குப்பூ (Butterfly Pea / Clitoria ternatea) மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும். இது பாரம்பரியமாக ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது; மூளை வளர்ச்சிக்கு நல்லது; உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதன் உலர்ந்த பூக்களைக் கொண்டு ‘நீல தேநீர்’ (Blue Tea) தயாரிக்கலாம்
chennai-pookkadai-நீலச்-சங்குப்பூ-Blue-sangu-poo
20Jul



