மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
25Apr
சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால்
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அந்த காரியமானது எடுத்த முதல் மார்க்கத்திலேயே வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயல்பாடும் தொடங்கிய மார்க்கத்திலேயே வெற்றி அடைந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர வைக்கக்கூடாது. தோல்வி
மருதாணி பூஜை
தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடக்க, வீட்டில் பல நல்ல விஷயங்கள் அரங்கேற மிக எளிமையான இந்த பூஜையை செய்து பாருங்கள் மனிதர்கள் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கும். அதே சமயம் அதற்கான தீர்வாக சில பரிகாரங்களும்
25Apr
எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களை பயன்படுத்த கூடாது No flowers should be used for any deity
1.விநாயகருக்கு — துளசி. 2.சிவனுக்கு — தாழம்பூ. 3.அம்பாளுக்கு — அருகம்புல். 4.பெருமாளிற்கு — அருகம்புல். 5. பைரவர் — நந்தியாவட்டை. 6. சூரியனுக்கு — வில்வம். flowers should be used for any deity flowers should
25Apr
பூஜை அறையை எப்படி வைப்பது?
சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான். இன்றைய அவசர யுகத் தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம்
25Apr
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது. எந்த திக்கு கிடைக்கும் விளக்கின்