Chennai Pookkadai » Flower Shop » Pooja Accessories » வெள்ளெருக்கு ஓம் விநாயகர்

வெள்ளெருக்கு ஓம் விநாயகர்

 450.00

உயரம் 12 cm
அகலம் 8 cm

Compare
15 People viewing this product right now!
Description

Description

வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும், தன லாபத்தை ஈர்க்கும், தொழில் முடக்கத்தை நீக்கி தொழில் வளர்ச்சி பெறவும் உதவும். வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும், வெள்ளெருக்கு மரத்தின் வெள்ளை வேர் விநாயகர் சிலையும் வழிபட சிறந்தது

  1. வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு தொழில் முடக்கத்தை நீக்கி, தொழில் வளர்ச்சி பெறவும் உதவும்.
  2. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைப்பதால், நேர்மறையான அதிர்வுகளை செயல்படுத்துகிறது மற்றும் செல்வத்தையும் செழிப்பையும் தருகிறது.
  3. வெள்ளெருக்கு வேரினால் செய்த விநாயகரை வீட்டில் வைத்து வணங்கினால், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகள் கிடைக்கும்
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

Scroll To Top
Close
Close

Shopping Cart

Close
வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும், தன லாபத்தை ஈர்க்கும், தொழில் முடக்கத்தை நீக்கி தொழில் வளர்ச்சி பெறவும் உதவும். வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும், வெள்ளெருக்கு மரத்தின் வெள்ளை வேர் விநாயகர் சிலையும் வழிபட சிறந்தது
வெள்ளெருக்கு ஓம் விநாயகர்
 450.00 Add to cart

Select at least 2 products
to compare