1. அல்லிப்பூ – செல்வம் பெருகும்.
2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்
3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்
4. மல்லிகை – குடும்ப அமைதி.
5. செம்பருத்தி -ஆன்ம பலம் உண்டாகும்.
6. காசாம் பூ – நன்மைகள் பெருகும்.
7. அரளிப்பூ – கடன்கள் நீங்கும்
8. அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை கிடைக்கும்
9. செம்பருத்தி -ஆன்ம பலம் பெருகும்.
10. ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும் .
11. கொடிரோஜா -குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
12. ரோஜா பூ – நினைத்தது நடக்கும்.
13. மரிக்கொழுந்து -குலதெய்வம் அருள் உண்டாகும்.
14. சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்
15. செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு உண்டாகும் .
16. நந்தியாவட்டை – குழந்தைகள் குறை நீங்கும்
17. சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது.
18. சங்குப்பூ (நீலம்) விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.
19. மனோரஞ்சிதம் -குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
20. தேவ ஆகர்ணம் தாமரைப்பூ – செல்வம் பெருகும் ,அறிவு வளர்ச்சி கிடைக்கும்.
21. நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் மேலோங்கும்.
22. முல்லை பூ – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.
23. பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்.
24. தங்க அரளி (மஞ்சள் பூ) – குருவின் அருள் ,பெண்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். கடன்கள் நீங்கும்,கிரக பீடை நீங்கும்.
25. பவள மல்லி – இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன் மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும். அர்ச்சனை பூக்கள் god pooja flowers deity god flowers deity god flowers
அர்ச்சனை பூக்கள் deity god flowers
25Apr